திமுக சார்பில் போட்டியிடும் காங்கிரசை சேர்ந்த மணிரத்னம் அவர்கள் தனது தொகுதியான காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயங்குடியில் பிரச்சாரம் செய்தார். உடன் மமக கடலூர் மாவட்ட செயலாளர் அமீன், மாவட்ட துணை செயலாளர் F.நுஃமான், ஆயங்குடி தமுமுக தலைவர் நியமத்துல்லா அவர்களும். ஊர் ஜமாத்தாகள் சார்பில் ஜாமியா_மஸ்ஜித் முத்தவள்ளி A.R.சைபுல்லா, M.I.அப்துல் சுக்கூர், A.M.முஹம்மது இதிரீஸ், T.கிபாயத்துல்லா, இக்பால் அவர்களும். முஸ்லிம்_லீக் சார்பில் முஹம்மது அலி(கருப்பர்) அவர்களும். திமுக சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், R.நிஜார் அஹமது, அபுபக்கர் சேட் அவர்களும், மற்றும் மற்ற கட்சியினர் சேர்ந்தவர்களும் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment