இவ்விளையாட்டு போட்டியில் மொத்தம் பன்னிரண்டு அணி மட்டுமே இவ்விளையாட்டில் சேர்க்கப்பட்டனர், ஓர் அணிக்கு ஐந்து போட்டிகள் விளையாடினர், அதில் நான்கு அணிகள் வெற்றி பெறும், அவ்விகிதத்தில் இரண்டு மற்றும் இரண்டு அணிகளாக போட்டி நடைபெரும், இருதியில் இரண்டில் ஓர் அணி தேர்ந்தெடுக்கப்படுவார்.
இடம் : அரசு மருத்துவமனை பின்புறம், கிழக்கு பஷார், ஆயங்குடி.
No comments:
Post a Comment