LIVE STREAM

Apr 28, 2016

ஆயங்குடியில் 26-04-2016 அன்று தொல்.திருமாவளவன் வருகை.














விசிக - தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தனது தொகுதியான காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயங்குடியில் தனது முதற்கட்ட பரப்புரையை தொடங்கினார். உடன் மாநில பொருளாளர் தமிழ் மாநில காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு Dr.A.S.அப்துல் மாலிக், P.A அப்துல் சுக்கூர், ஆயங்குடி பொது நல நிர்வாக சபையின் தலைவர் ஹாஜி.அமானுல்லா, ஹாஜி முஹம்மது உவைஸ்,  A.K அப்துல்லா, T.கிபாயத்துல்லா, M.L.அப்துல் ரஹ்மான் ஆகியோர் இருந்தனர்.

பேச்சு: காட்டுமன்னார்கோயில் தொகுதி எனது தாய் மடி என்றும், ஆயங்குடியில் எனது முதற்கட்ட பரப்புரையை தொடங்கியது எனக்கு பெருமிதம் என்று கூறினார் --- திருமா.



No comments:

Post a Comment