LIVE STREAM

May 22, 2017

நேரலை நிகழ்ச்சி - LIVE STREAM






LIVE : 22-05-2017 இன்று  நடக்க இருக்கிற மூன்றாம் ஆண்டு தீனியாத் பரிசளிப்பு விழா மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நமது இணையதளத்தில் நேரலையாக காணலாம். 

குறிப்பு : ஏதேனும் தடங்கல் (problem) ஏற்ப்பட்டால்  உங்களின் கருத்துகளை பதிவிடவும் விரைவாக சரிசெய்ய முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். 


நேரம் : மாலை 5:00 முதல்.

இடம் : மேற்கு பஜார், ஆயங்குடி.  




May 31, 2016

ஆயங்குடியில் 30-05-2016 அன்று தீனியாத் பரிசளிப்பு விழா











அல்-தக்வா பேரவை சார்பில் நடைப்பெற்ற இரண்டாம் ஆண்டு தீனியாத் பரிசளிப்பு விழா நடைப்பெற்றது இதில் மெளலான மெளலவி,ஹாபிழ் அல்ஹாஜ் M.A.முஹம்மது ஜாபிர் யூசுஃபி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியை இணையத்தளத்தின் வழியாக கண்ட அனைவருக்கும் நன்றி..


இடம் : மேற்கு பஜார், ஆயங்குடி.


May 26, 2016

நேரலை நிகழ்ச்சி - LIVE STREAM

LIVE : 30-05-2016 அன்று  நடக்க இருக்கிற தீனியாத் பரிசளிப்பு விழாவை நமது இணையதளத்தில் நேரலையாக காணலாம். என்றும் உங்களுக்காக நமதூர் செய்திகளுடன் உண்மை உடனுக்குடன்..

குறிப்பு : ஏதேனும் தடங்கல் (problem) ஏற்ப்பட்டால்  உங்களின் கருத்துகளை பதிவிடவும் விரைவாக சரிசெய்ய முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். 

நேரம் : மாலை 5:00 முதல். 

இடம் : மேற்கு பஜார், ஆயங்குடி. 



May 4, 2016

ஆயங்குடியில் 04-05-2016 அன்று பிடிப்பட்ட முதளை.




ஆயங்குடி திடீர்குப்பம் பகுதியில் அதிகாலை நேரத்தில் பிடிப்பட்ட முதளை மக்கள் அதிர்ச்சி.



Apr 30, 2016

ஆயங்குடியில் 29-04-2014 அன்று Circle Match நடைப்பெற்றது.





ஆட்டத்தை ஊர் ஜமாத்தார்கள், கிழக்கு பஜார் முத்தவல்லி சபீர் அஹ்மத் , ‪ஊராட்சி மன்ற தலைவர்‬ T.நாகராஜன், துணை தலைவர் ஆசிப், R.நிஜார் அஹமது, மற்றும் நுஃமான். அவர்களும் ஆட்டத்தை துடங்கிவைத்தனர் பின்னர் அனைவரும் ஆட்டத்தை உற்சாகமாக கண்டு கழித்தனர். 



Apr 28, 2016

ஆயங்குடியில் 28-04-2016 அன்று மணிரத்னம் வருகை.




















திமுக சார்பில் போட்டியிடும் காங்கிரசை சேர்ந்த ‪மணிரத்னம்‬ அவர்கள் தனது தொகுதியான ‪காட்டுமன்னார்கோயில்‬ சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயங்குடியில் பிரச்சாரம் செய்தார். உடன் ‪‎மமக‬ கடலூர் மாவட்ட செயலாளர் அமீன், மாவட்ட துணை செயலாளர் F.நுஃமான், ‪‎ஆயங்குடி‬ தமுமுக தலைவர் நியமத்துல்லா அவர்களும். ஊர் ஜமாத்தாகள் சார்பில் ‪ஜாமியா_மஸ்ஜித்‬ முத்தவள்ளி A.R.சைபுல்லா, M.I.அப்துல் சுக்கூர், A.M.முஹம்மது இதிரீஸ், T.கிபாயத்துல்லா, இக்பால் அவர்களும். ‪முஸ்லிம்_லீக்‬ சார்பில் முஹம்மது அலி(கருப்பர்) அவர்களும். ‪திமுக‬ சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், R.நிஜார் அஹமது, அபுபக்கர் சேட் அவர்களும், மற்றும் மற்ற கட்சியினர் சேர்ந்தவர்களும் உடன் இருந்தனர்.



ஆயங்குடியில் 26-04-2016 அன்று தொல்.திருமாவளவன் வருகை.














விசிக - தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தனது தொகுதியான காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயங்குடியில் தனது முதற்கட்ட பரப்புரையை தொடங்கினார். உடன் மாநில பொருளாளர் தமிழ் மாநில காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு Dr.A.S.அப்துல் மாலிக், P.A அப்துல் சுக்கூர், ஆயங்குடி பொது நல நிர்வாக சபையின் தலைவர் ஹாஜி.அமானுல்லா, ஹாஜி முஹம்மது உவைஸ்,  A.K அப்துல்லா, T.கிபாயத்துல்லா, M.L.அப்துல் ரஹ்மான் ஆகியோர் இருந்தனர்.

பேச்சு: காட்டுமன்னார்கோயில் தொகுதி எனது தாய் மடி என்றும், ஆயங்குடியில் எனது முதற்கட்ட பரப்புரையை தொடங்கியது எனக்கு பெருமிதம் என்று கூறினார் --- திருமா.



Apr 4, 2016

ஆயங்குடியில் 02-03-2016 அன்று circle Match நடைபெற்றது
















இவ்விளையாட்டு போட்டியில் மொத்தம் பன்னிரண்டு அணி மட்டுமே இவ்விளையாட்டில் சேர்க்கப்பட்டனர், ஓர் அணிக்கு ஐந்து போட்டிகள் விளையாடினர், அதில் நான்கு அணிகள் வெற்றி பெறும், அவ்விகிதத்தில் இரண்டு மற்றும் இரண்டு அணிகளாக போட்டி நடைபெரும், இருதியில் இரண்டில் ஓர்  அணி தேர்ந்தெடுக்கப்படுவார்.


   இடம் : அரசு மருத்துவமனை பின்புறம், கிழக்கு  பஷார், ஆயங்குடி.