LIVE STREAM
Nov 11, 2015
Aug 12, 2015
ஆயங்குடி ஜாமியா மஸ்ஜித்க்கு சொந்தமான பழமையான இரும்பு பெட்டி
102 வருடங்களாக பாதுகாப்புடன் இருக்கின்ற இந்த பெட்டி பெரிய பள்ளிவாசல் (ஜாமியா மஸ்ஜித்) ஆயங்குடிக்கு சொந்தமான.
இது மயிலாடுதுறையைச்சேர்ந்த எஸ்.ஆரோக்கியசாமி ஆசாரி என்பவரால் 1911 ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என தெரிய வருகிறது. இந்த இரும்பு பெட்டி இன்னும் புது பொலிவுடன் இருக்கும் கட்சி ... மாஷா அல்லாஹ்
Please Register Your Comments
Jun 3, 2015
ஆயங்குடியில் 29-05-2015 கோடைகால சிறப்பு வகுப்புகள் நடைப்பெற்றது
அல்-தக்வா பேரவை (நடத்திய) முதலாம் ஆண்டு கோடைகால சிறப்பு வகுப்புகள் நடைப்பெற்றது.
மாலை : 5:00 pm
இடம் : ஜாமிய பள்ளிவாசல் - ஆயங்குடி.
Feb 12, 2015
Jan 15, 2015
ஆயங்குடியில் 15-01-2015 பொதுத்தேர்வு குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சி
* படிக்கும் மாணவ, மாணவிகளே.!
* பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவது எப்படி.?
* பயமின்றி தேர்வு எழுதுவது எப்படி.?
* உரிய நேரத்தில் அனைத்துக் கேள்விகளிக்கு பதில் எழுதுவது எப்படி.?
* இது போன்ற உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
நேரம் : பிற்பகல் 3:00
இடம் : போஸ்ட் ஆபீஸ் எதிரில் (மேற்கு பஜார்), ஆயங்குடி.
Please Register Your Comments
Subscribe to:
Posts (Atom)