LIVE STREAM

Nov 11, 2015

ஆயங்குடியில் 09-11-2015 அன்று வெள்ளம் சூழ்ந்த நிலை
































கடலூர் மாவட்டத்தில் புயல் சின்னம் உருவான நிலையில்  சுமார் ஒரு நாளில் பெய்த மழையால் ஆயங்குடி முழுவதும்  வெள்ளம் சூர்ந்தது. இதனால் தென்னை தோப்பு , வாழை தோப்பு , மீன் குட்டிகள்  மற்றும் நெற்ப்பயிறுகள் அனைத்தும் சேதம் அடைந்தன. 



No comments:

Post a Comment