LIVE STREAM

Jan 15, 2015

ஆயங்குடியில் 15-01-2015 பொதுத்தேர்வு குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சி






* படிக்கும் மாணவ, மாணவிகளே.!
* பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவது எப்படி.?
* பயமின்றி தேர்வு எழுதுவது எப்படி.?
* உரிய நேரத்தில் அனைத்துக் கேள்விகளிக்கு  பதில்  எழுதுவது எப்படி.?
* இது போன்ற உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.  



நேரம் : பிற்பகல் 3:00    

 இடம் : போஸ்ட் ஆபீஸ் எதிரில் (மேற்கு பஜார்),  ஆயங்குடி.



Please Register Your Comments 



No comments:

Post a Comment