LIVE STREAM

Aug 16, 2014

ஆயங்குடியில் 16-08-2014 வஃபாத் செய்தி







மர்ஹும் ஹாஜி A.இப்ராஹிம் இவர்களுடைய மகனும், ஹாஜி I.ஹக்கீம் மற்றும்  ஹாஜி I.ரஷித் இவர்களுடைய சகோதரரும், A.உபைதுல்லாஹ் இவரின் தந்தைவுமான கீழேதெருவை சேர்ந்த ஹாஜி I.அப்துல்லாஹ் அவர்கள்  இன்று காலை  வஃபாத் ஆகிவிட்டார்கள்... 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி. ராஜிவூன்..



Please Register Your Comments

Jul 30, 2014

ஆயங்குடியில் 29-07-2014 அன்று சிறப்புமிக்க பெருநாள் தொழுகை





















மாஷா அல்லாஹ் இம்முறை  முதன் முறையாக பெருநான்  தொழுகை இத்கா மைதானத்தில் சிறப்பாகவும்  மிக்க மனம் நிறைவுடனும்   நடைப்பெற்றது....   



நேரம் : காலை 7:30

இடம்  : இத்கா மைதானம், ஆயங்குடி


Please Register Your Comments  



Jul 21, 2014

ஆயங்குடியில் 21-07-2014 வஃபாத் செய்தி




ஆயங்குடியின் 21-07-2014  அன்று ஆயங்குடியில் நடுபள்ளிவாசல்,  மர்ஹும்  ஹாஜி  .முஹம்மது இஸ்மாயில் அவர்களின் (மகனும்) , மர்ஹும் ஹாஜி   M.I.அப்துல்  மாலிக் (இவரின் தம்பிவும்) , ஹாஜி  M.I.அப்துல் சுக்கூர் இவரின் (அண்ணன்னும்) ஹாஜி A.Wஅப்துல் ரவூப் இவரின் ( தந்தைவுமான ) , ஹாஜ் M.I.அப்துல் வதூத் அவர்கள்  இன்று மாலை  வஃபாத் ஆகிவிட்டார்கள்... 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி. ராஜிவூன்




Please Register Your Comments


Jun 28, 2014

ஆயங்குடியில் 27-06-2014 அன்று தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு விழா நடைபெற்ற போது

  
















கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகரின் சார்பாக ஜூன் 27 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக 114 வது அவசர ஊர்தி அர்ப்பணிக்க பட்டது...
இந்த சிறப்பு மிகு நிகழ்வையொட்டி பல்வேறு நிகழ்சிகள் நகர தமுமுக சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டது அதில் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பே இந்த பதிவு..

#1.ஆயங்குடி முழுவதும் ஆயங்குடி இன் வளர்ச்சிக்காக பாடுப்பட்ட முன்னோர்களின் நினைவாக சுமார் 6 இடங்களில் வரவேற்ப்பு வளையம் வைக்கப்பட்டது இந்த நிகழ்வு பொதுமக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

#2.ஆயங்குடி நகரை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றும் நோக்கில் மரங்கள் இல்லாத பகுதிகளில் மரக்கன்றுகளை தமுமுக மாநில செயலாளர் சகோ கோவை செய்யது அவர்களும் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும் மரக்கன்றுகளை நட்டனர் இதற்கான ஏற்ப்பாட்டை நகர தமுமுக இளைஞர் அணி செய்தது குறிப்பிடத்தக்கது.

#3. ஆயங்குடி நகர புதிய தமுமுக அலுவலகத்தை தமுமுக மூத்த தலைவரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா அவர்கள் திறந்து வைத்து நகரின் முக்கியபகுதிகளில் கரு வெள்ளை கொடியை ஏற்றினார்.

#4. சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றும் நோக்கில் இருசக்கர வாகன பேரணி ஆயங்குடி நகர எல்லையில் இருந்து பொதுக்கூட்ட மேடைவரை நடைப்பெற்றது.

#5. இறுதியாக ஆயங்குடி சுற்றுவட்டார ஊராட்சிமன்ற தலைவர்கள்,மருத்துவர்கள்,சமூக ஆர்வலர்கள் ஊர் முக்கியச்தரர்கள் மற்றும் தமுமுக மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, அண்ணன் கோவை செய்யது, அண்ணன் மண்டலம் ஜெய்னுல்லாபுதீன், அண்ணன் கிதர் முஹம்மது ஆகியோரின் எழுச்சியரைகளுடன் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் மிகச்சிறப்பான முறையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கடலூர் தெற்கு மாவட்டத்தின் நிர்வாகிகள், உள்ளூர் மற்றும் வௌியூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவரணி மற்றும் தொண்டரணி சகோதரர்கள், பொதுமக்கள், உலமாக்கள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்துகெண்டு சிறப்பித்தனர்.
மிகச்சிறப்பாக நடைப்பெற்ற இந்த நிகழ்வுக்காக உடலாலும் பொருளாதாராத்தாலும் உதவி செய்திட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக & மமகவின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்..
மேலும் இந்நிகழ்ச்சி ஊரின் வரலாறு காணாத முறையில் சிறப்பாக நடைபெற இரவு பகல் பாராமல் உழைத்த ஆயங்குடி தமுமுகவின் செயல்வீரர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


                                                                                என்றும் மக்கள் சேவையில்,
                                                                                 தமுமுக & மமக
                                                                               ஆயங்குடி நகரம்


நேரம் : மாலை 5:00  
  இடம் : ஆண்கள் அரபிக் கல்லுரி எதிரில் , ஆயங்குடி 



Please Register Your Comments 



Jun 16, 2014

ஆயங்குடியில் 27-06-2014 அன்று தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு விழா அழைப்பிதழ்.










இறைவனின் திருப்பெயரால்... அனைத்து சமுதாய மக்களுக்காக... கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடியில் தமுமுகவின் 114 வது ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு விழா இந்நிகழ்ச்சியில்  பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA தமுமுக வின் மூத்த தலைவர் அவர்களும் கோவை செய்யது மாநில செயலாளா் தமுமுக அவர்களும் கலந்து கொன்டு சிறப்புரையாற்றுகிறார்கள்....    




                                                                நேரம் : மாலை 5:00  

                                     இடம் : S M ஜின்னா நினைவரங்கம் , ஆயங்குடி 



Please Register Your Comments   



May 26, 2014

ஆயங்குடியின் 26-05-2014 வஃபாத் செய்தி



ஆயங்குடியின் 25-05-2014 அன்று  ஜின்னாதெரு, மொளானா,மௌலவி, அல்ஹாஜ்,A,H.முஹம்மது ஹாஜா மன்பஈ மதனீ (ஜுஹூரி ஷாஹ் ஜமாலி) முன்னால் ( குவைத் பள்ளி தலைமை இமாம் -துபை UAE,) அவர்களின் மகனார் -ஹாபிழ் M.H.முஹம்மது பஷீர் அவர்கள் இன்று காலை வஃபாத் ஆகிவிட்டார்கள்...        

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி. ராஜிவூன்...



Please Register Your Comments  


May 24, 2014

ஆயங்குடியில் 25-05-2014 அன்று நடைபெறும் இருக்கிற பரிசளிப்பு விழா




நேரம் : மாலை 5:00  

இடம் : முஸ்லிம் மேல்நிலை பள்ளி வளாகம், ஆயங்குடி 



Please Register Your Comments 



Apr 27, 2014

ஆயங்குடியில் 26-04-2014 அன்று பிடிக்க முயன்ற முதலை






இரண்டு வாரங்களுக்கு முன்பு மீன் பிடிக்க சென்றபோது அந்த மீன் வலைக்குள் முதலை ஒற்று  தென்பட்டது...  பிறகு 26-04-2014 அன்று மீண்டும்  மீன் பிடிபவர்கள்    மீன் பிடிபதற்காக வந்தனர்...
அப்போது  முதலையை தேடினர்  முதலை வலையில்  பிடிபடவில்லை.. மேலும் அந்த முதலை மீண்டும்  இருக்குமோ ஏற்ற சந்தேகத்தின் அடிபடையில் அந்த முயற்சி கைவிடப்பட்டது......



நேரம்  :  மாலை 5:00 
இடம் : நடு பள்ளிவாசல்  அருகில் உள்ள குழம்..



Please Register Your Comments 



Apr 26, 2014

ஆயங்குடி முஸ்லிம் உயர் நிலை பள்ளியின் செய்தி




ஆயங்குடி மக்களுக்கு ஒர் அன்பான நற்செய்தி  வருக்காலகளில்  முஸ்லிம் உயர் நிலை பள்ளி இனி முஸ்லிம் மேல் நிலை பள்ளியாக மாறபோகிறது ... மாஷா அல்லா   




Please Register Your Comments


Apr 23, 2014

ஆயங்குடியில் 23-04-2014 அன்று சிறப்பு பிராத்தனை



முஸ்லிம்களை அளித்து குவிக்கும் மற்றும் அழிக்கத்துடிக்கும் ஆகிய இந்த திய சக்திகளை எதிர்த்து..  இந்த தேர்தலில் நல்லாட்சி அமைய மக்ரிப் தொழுவைக்கு பிறகு சிறப்பு  துவா கேட்கப்பட்டது  இதில்  நமதூர் பெரியவர்கள்  மற்றும் சிறியவர்கள் பெரிதும் கலந்துக்கொண்டன்




நேரம் : 6:30
இடம் : நாடு பள்ளிவாசல், ஆயங்குடி         



Please Register Your Comments



Mar 22, 2014

முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் பரிசளிப்பு விழா





நேரம் : மாலை 5:00  

இடம் : முஸ்லிம்  உயர் நிலை பள்ளி வளாகம், ஆயங்குடி 



Please Register Your Comments