ஆயங்குடியின் 21-07-2014 அன்று ஆயங்குடியில் நடுபள்ளிவாசல், மர்ஹும் ஹாஜி .முஹம்மது இஸ்மாயில் அவர்களின் (மகனும்) , மர்ஹும் ஹாஜி M.I.அப்துல் மாலிக் (இவரின் தம்பிவும்) , ஹாஜி M.I.அப்துல் சுக்கூர் இவரின் (அண்ணன்னும்) ஹாஜி A.Wஅப்துல் ரவூப் இவரின் ( தந்தைவுமான ) , ஹாஜ் M.I.அப்துல் வதூத் அவர்கள் இன்று மாலை வஃபாத் ஆகிவிட்டார்கள்...
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி. ராஜிவூன்
Please Register Your Comments
No comments:
Post a Comment