இறைவனின் திருப்பெயரால்... அனைத்து சமுதாய மக்களுக்காக... கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடியில் தமுமுகவின் 114 வது ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு விழா இந்நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA தமுமுக வின் மூத்த தலைவர் அவர்களும் கோவை செய்யது மாநில செயலாளா் தமுமுக அவர்களும் கலந்து கொன்டு சிறப்புரையாற்றுகிறார்கள்....
நேரம் : மாலை 5:00
இடம் : S M ஜின்னா நினைவரங்கம் , ஆயங்குடி
Please Register Your Comments
No comments:
Post a Comment