LIVE STREAM

Jul 30, 2013

ஆயங்குடியின் பொற்காலங்கள்




அக்காலமே பொற்காலங்கள்...!!!

1960 ஆம் ஆண்டு அல்ஹாஜ் ஜியவுத்திம் அஹ்மத் அமானி ஹஜ்ரத் அவர்கள் அடிகள் நாட்டினார்...

கேரள கல்வி , காவல்துறை அமைச்சர் 
அல்ஹாஜ்  C.H முஹம்மது கோயா சாஹிப் அவர்களின் தலைமையில்..

இந்தியன் முஸ்லிம்லிக் தலைவர் காயிதே மில்லத்
 அல்ஹாஜ்  M.முஹம்மது இஸ்மாயில்  சாஹிப் M.P அவர்களால் 
ஹிஜ்ரி 1390 ரபியுல்   ஆஹிர் பிறை7     
12-06-1970 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது  



காலம் : 43 வருடத்திற்கு முன்பு 

இடம் : பெரியப்பள்ளி ( ஜாமியா மஸ்ஜித் - ஆயங்குடி ) 





please register your comments   


1 comment: