ஊராட்சி மற்ற பொது கூட்டம் 15-08-2012 அன்று ஆயங்குடியில் நடைபெற்றது... அதில் ஊரின் நிறை குறை அனைத்தும் விவாதத்தில் எடுதுரைகப்பட்டது. அதில் அவபோது வாக்குவாதம் நடைபெற்றது..
மேலும் சரியான முறையில் கணக்குகள் இல்லாத காரணத்தால் சுமார் இரண்டரை மணி நேரம் சாலைமறியல் செய்யப்பட்டது. அதற்கு பிறகு பொலிசார் வந்தனர் அப்போது உங்களின் குறைகளை நாங்கள் திர்கிரோம் ஏற்று சொல்லியபிறகு போராட்டம் கைவிடப்பட்டது..
நேரம் : 04:00pm
இடம் : பெரியப்பள்ளி வளாகம் - ஆயங்குடி
please register your comments
No comments:
Post a Comment