Please Register Your Comments
LIVE STREAM
Dec 8, 2013
Dec 4, 2013
Oct 17, 2013
Jul 30, 2013
ஆயங்குடியின் பொற்காலங்கள்
அக்காலமே பொற்காலங்கள்...!!!
1960 ஆம் ஆண்டு அல்ஹாஜ் ஜியவுத்திம் அஹ்மத் அமானி ஹஜ்ரத் அவர்கள் அடிகள் நாட்டினார்...
கேரள கல்வி , காவல்துறை அமைச்சர்
அல்ஹாஜ் C.H முஹம்மது கோயா சாஹிப் அவர்களின் தலைமையில்..
இந்தியன் முஸ்லிம்லிக் தலைவர் காயிதே மில்லத்
அல்ஹாஜ் M.முஹம்மது இஸ்மாயில் சாஹிப் M.P அவர்களால்
ஹிஜ்ரி 1390 ரபியுல் ஆஹிர் பிறை7
12-06-1970 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது
காலம் : 43 வருடத்திற்கு முன்பு
இடம் : பெரியப்பள்ளி ( ஜாமியா மஸ்ஜித் - ஆயங்குடி )
please register your comments
Jul 28, 2013
ஆயங்குடியில் 04-12-2012 அன்று சிறப்பு தொழுகை.....
ஆயங்குடி யில் சிறப்பு தொழுகை.....
04-12-2012 காலை 10:30 மணி அளவில் நமது ஊர்களிலும் நம் மாவட்டத்திலும் மழை இல்லாத காரணத்தினால் அணைத்து மக்களுக்காகவும் ஆயங்குடி-யில் மழை வேண்டும் என்று சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது இதில் ஏராளமானோர் இந்த தொழுகையில் கலந்துகொண்டனர்........
இந்த தொழுகையை ஏற்பாடு செய்தோர் ஆயங்குடி ஜமாத்தார்கள் இந்த தொழுகை கொள்கைரிதியாக இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டனர்
இடம் : முஸ்லிம் உயர்நிலை பள்ளி வளாகம். - ஆயங்குடி ..
please register your comments
ஆயங்குடியில் 15-08-2012 அன்று ஊராட்சி மன்ற பொது கூட்டம் நடைபெற்றது.. அதில் ஒரு பகுதி
ஊராட்சி மற்ற பொது கூட்டம் 15-08-2012 அன்று ஆயங்குடியில் நடைபெற்றது... அதில் ஊரின் நிறை குறை அனைத்தும் விவாதத்தில் எடுதுரைகப்பட்டது. அதில் அவபோது வாக்குவாதம் நடைபெற்றது..
மேலும் சரியான முறையில் கணக்குகள் இல்லாத காரணத்தால் சுமார் இரண்டரை மணி நேரம் சாலைமறியல் செய்யப்பட்டது. அதற்கு பிறகு பொலிசார் வந்தனர் அப்போது உங்களின் குறைகளை நாங்கள் திர்கிரோம் ஏற்று சொல்லியபிறகு போராட்டம் கைவிடப்பட்டது..
நேரம் : 04:00pm
இடம் : பெரியப்பள்ளி வளாகம் - ஆயங்குடி
please register your comments
ஆயங்குடியில் 17-02-2013 மழை பொழிந்த நேரம்
17-02-2013 அன்று மாலை மேகக்கூட்டமாக நிரம்பிஇருந்த ஆயங்குடி-யின் அழகான தோற்றத்தின் போது எடுத்த வீடியோ
please register your comments
ஆயங்குடியில் உள்ள வயல்களில் 1000 க்கும் மேற்பட்ட கொக்குகள் காணப்பட்டது.
நமதூர் ஆயங்குடியில் இயற்கை வளமான வயல்களில் 700 மேற்பட்ட கொக்குகளை வசிப்பதை படத்தில் காணலாம்........
please register your comments
Jul 26, 2013
முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் மாபெரும் பரிசழிப்பு விழா நடைப்பெற்றது...
நாள் : 02-12-2012
இடம் : முஸ்லிம் உயர்நிலை பள்ளி - ஆயங்குடி
please register your comments
Jul 23, 2013
Jul 22, 2013
ஆயங்குடி யில் உள்ள எட்டு பள்ளிவாசல்கள்
புது தெரு பள்ளிவாசல்
திடிர்குப்பதில் புதிதாக கட்டப்பட்டுவரும் பள்ளிவாசல்
ஜாமியா மஸ்ஜித் (பெரியப்பள்ளிவாசல் , ஜும்மா மர்கஸ் )
தவ்ஹீத் பள்ளிவாசல் - ஹீரத் தெரு
தொப்புதெரு பள்ளிவாசல்
தூரிஸ் ஸ்ட்ரீட் பள்ளிவாசல்
அல் அமீன் மஸ்ஜித் ( நடுபள்ளிவாசல் - வடக்கு தெரு )
கீழதெரு தெரு பள்ளிவாசல்
please register your comments
Subscribe to:
Posts (Atom)