கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகரம் சார்பில் மனிதநேய மக்கள் கட்சி 8ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் தமுமுக மாநில உலமாக்கள் அணி செயலாளர் மௌலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment