LIVE STREAM

Mar 10, 2016

ஆயங்குடியில் 10-03-2016 ஓர் வஃபாத் செய்தி

                                                                                                                                                                                                                                                                                                    
புதுத்தெருவயை  சேர்ந்த ரஃபியுதீன் அவர்களின் மகனும், அபுஹீரைரா மற்றும் அபுதர்தா இவர்களின் சகோதருமான அபுல்ஹசன் இன்று  இரவு  அபுதாபியில்  வஃபாத்  ஆகிவிட்டார்கள். 



Mar 6, 2016

ஆயங்குடியில் 05-03-2016 மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தெருமுனை பிரச்சாரம்










கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகரம் சார்பில் மனிதநேய மக்கள் கட்சி 8ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் தமுமுக மாநில உலமாக்கள் அணி செயலாளர் மௌலவி ‪எம்.ஒய்.முஹம்மது அன்சாரி‬ அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.