ஆயங்குடியின் 25-05-2014 அன்று ஜின்னாதெரு, மொளானா,மௌலவி, அல்ஹாஜ்,A,H.முஹம்மது ஹாஜா மன்பஈ மதனீ (ஜுஹூரி ஷாஹ் ஜமாலி) முன்னால் ( குவைத் பள்ளி தலைமை இமாம் -துபை UAE,) அவர்களின் மகனார் -ஹாபிழ் M.H.முஹம்மது பஷீர் அவர்கள் இன்று காலை வஃபாத் ஆகிவிட்டார்கள்...
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி. ராஜிவூன்...
Please Register Your Comments